உணவு பற்றாக்குறை… அடித்துக்கொண்ட மணமகன் மணமகள் வீட்டார்… ஆறு பேர் காயம்..! Sathya Deva13 July 2024085 views உத்திரபிரதேச மாநிலத்தில் ஹிமாயுபூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் ராம்நகரை சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அன்று திருமண நிகழ்வை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்துள்ளது அன்று இரவு விருந்தினர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டியுள்ளது . ஆனால் விருந்தினர்கள் உணவு… Read more