விலகல்

‘என்னால் முடியவில்லை… சினிமாவை விட்டே போகிறேன்’… மனமுடைந்த பாலாஜி முருகதாஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. மாடலிங் துறையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இதன் பிறகு நடைபெற்ற பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் இவர் டைட்டிலை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more