ஒரு கிலோ தக்காளி இவ்வளவா…? மழையால் ஏற்பட்ட தட்டுப்பாடு… வாடிக்கையாளர்கள் வேதனை…!! Revathy Anish16 July 20240100 views தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தக்காளிகள் அதிகளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள்… Read more