விழுப்புரம்

உணவு பார்சலில் ஊறுகாய் வைக்காததால் வழக்கு… நீதிபதி அதிரடி தீர்ப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவில் வசித்து வரும் ஆரோக்கியசாமி என்பவர் நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022 நவம்பர் 28-ஆம் தேதி அவரது உறவினர் ஒருவர் நினைவு தினத்திற்காக விழுப்புரம்…

Read more

கோவிலுக்கு செல்ல மறுத்ததால் திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவால் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் சாலமேடு என்.ஜி.ஓ காலனியில் மங்கள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மங்கள்ராஜ் அவரது வீட்டிற்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கார்த்திகேயனை…

Read more

இந்தியன்-2… லஞ்சம் வாங்காமல் வேலை செய்யுங்கள்… விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அலுவலகத்தில் உள்ள கழிவரையின் கதவில் யாரோ எளிய, பாமர…

Read more

சிறுமிகளின் கொடூர பாலியல் வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு… 15 பேர் சிறையில் அடைப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் 6 வயது சிறுமியும் அவரது தங்கையான 5 வயது சிறுமியும் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவர் அந்த இரண்டு…

Read more

கணவன்-மனைவி தகராறு… புரோக்கரை தாக்கிய தொழிலாளி… போலீசார் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வடவாம்பழம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஜெகதீஸ்வரி கணவனை பிரிந்து தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.…

Read more

கரை ஒதுங்கிய இரண்டு குழந்தைகள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மரக்காணம் அருகே மீனவர் பகுதியை சேர்ந்த ஆனந்த வேலு என்பவரது நான்கு வயது குழந்தை ஜோவிதா மற்றும் 18 மாத குழந்தை சஸ்மிதா ஆகிய இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளனர். ஆனந்த வேலுவின் மனைவி கௌசல்யாவை பாலியல்…

Read more

விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை…

Read more

தொடரும் ஆன்லைன் மோசடி… 1 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவன்… மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சந்துரு(20) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் பிளிப்கார்ட் செயலி ஊழியர்கள் போல செல்போனில் தொடர்பு கொண்டனர். அவர்கள் பிளிப்கார்ட் குலுக்கல் பரிசில் சந்துருவிற்கு 12…

Read more

களைகட்டிய விக்கிரவாண்டி தொகுதி… இறுதிகட்ட பிரச்சாரம்… அரசியல் கட்சியினர் தீவிரம்…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

Read more

துடிதுடித்து பலியான 6 மாடுகள்… மழையினால் அறுந்த மின்கம்பி… போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேன்பேர் ஈச்சங்காடு பகுதியில் நாகப்பன் ஜெயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வளர்த்து வரும் 11 மாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயலில் விட்டனர். அன்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அப்பகுதியில்…

Read more