விவசாயின் நிலத்தை பறித்த மாஃபியாக்கள்… வைரலாகும் வீடியோ….!! Sathya Deva18 July 20240119 views மத்திய பிரதேசம் மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் சங்கர்லால் என்ற முதியோர் விவசாயம் செய்து வருகிறார். சங்கர்லால் வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அதனை அப்போதைய சொந்தக்காரர் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு விற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்பு… Read more