சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டி கோம்பைக்காடு, ஓடுவாங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் அந்த கிராமங்களில் விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் ஆடு மற்றும் மாடுகள் சில தினங்களாக வனவிலங்குகளால் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders