கனமழையால் வீட்டில் சுவர் இடிந்தது…. மூன்று உயிர்கள் பலி…!! Sathya Deva19 July 20240116 views கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது .கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் பொது மக்களுக்கு… Read more