அடேங்கப்பா! தமிழகத்தில் மட்டும் இதுவரை “கோட்” திரைப்படம் செய்த வசூல்..இத்தனை கோடியா..?
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கோட்”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் செப் 5ம் தேதி வெளியானது. இந்த படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும்…