பாரா ஒலிம்பிக் போட்டி…இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம்…!!! Sathya Deva30 August 20240174 views 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது இந்நிலையில், தடகளத்தில்… Read more