வெள்ளம்

11-வது நாளாக தொடரும் தடை… ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு… அதிகாரிகள் கண்காணிப்பு…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடகா கபினி மற்றும் கிருஷ்ணராஜ் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றல் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி…

Read more

கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… ஒகேனக்கலில் வெள்ளம்….!!!

காவிரியின் குறுக்கே மாண்டியா மாவட்டத்தின் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை இரண்டாவது முறையாக நேற்று நிரம்பியுள்ளது. கே .ஆர். எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். மேலும் இந்த அணைக்கு ஒரு வினாடிக்கு 41,099 கன அடி…

Read more

அங்கங்கே மண்சரிவு… போக்குவரத்து துண்டிப்பு… நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை…!!

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுள்ளி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் குளம் போல் காட்சியளிக்கிறது.…

Read more

வெளுத்து வாங்கும் மழை…ஆறுகளில் வெள்ளப் பெருக்கு… திற்பரப்பு அருவியில் குளிக்க தடை…!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதில் கோதை ஆறு, தாமிரபரணி ஆறு மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும்…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்… விரைந்த மீட்பு குழுவினர்… நீலகிரியில் தீவிரமடையும் மழை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குன்னூர் கோத்தகிரி கூடலூர் பந்தலூர் தேவாலம் ஆகிய பகுதிகள் மழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக அளவில் பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒரே நாளில் 10 செ.மீ அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால்…

Read more

குமரியில் குளுகுளு சீசன்… கொட்டி தீர்க்கும் மழை… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. மலையோர பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் தச்சமலை, மோதிரமலை, குற்றியாறு என 12 மலையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more