சுற்றி சுற்றி வந்த சிறுத்தை… உயிர் தப்பிய வளர்ப்பு நாய்கள்… வைரலாகும் வீடியோ…!! Revathy Anish20 July 2024034 views நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் மேல்தட்டப்பள்ளம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பில் 3 வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து நாய்களை… Read more