உத்திரபிரதேச மாநிலம்…வெள்ளத்தில் சிக்கிய பெண்…வைரலான வீடியோ…!!! Sathya Deva1 August 20240120 views உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் கனமழை பெய்து சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தாஜ் ஹோட்டல் பாலத்தில் கீழ் வெள்ளம் தேங்கி இருந்த சாலையில் பைக்கில் ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளனர். அப்போது அந்த வழியில் இருந்த ஒரு… Read more