ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாடு… பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு…!!! Sathya Deva29 August 2024079 views பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் கொள்ள பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாட்டு… Read more