ஷியா யாத்ரீகர்கள்

ஈரானில் ஷியா யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்து…28 பேர் பலி…!!!

பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 23…

Read more