ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்… வாலிபரிடம் ரூ. 1.20 லட்சம் மோசடி… போலீசார் விசாரணை…!! Revathy Anish29 June 2024086 views சென்னை கீழ்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராகேஷ் என்பவர் அம்பத்தூர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வாட்ஸ்அப்பில் இவர் மற்றும் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போலியான புகைப்படம் மற்றும் வீடியோ வந்துள்ளது. இதனை பார்த்து… Read more