109 பயிர்

பிரதமர் நரேந்திர மோடி…109 பயிர் ரக விதைகளை வெளியிட்டார்…!!!

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பருவநிலையைத் தாங்கி உயர் விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரக விதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். இதில் 34 களப்பயிர்கள், 27 தோட்டப்…

Read more