மிதமான பருவ மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… வானிலை மையம் அறிக்கை…!! Revathy Anish13 July 2024077 views தமிழகத்தில் கடந்த மாதத்தில் தொடங்கி பருவமழை பெய்து வந்த நிலையில் சென்ற வாரம் சென்னையில் அதிகமான மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் நாளையும் 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் ,திருவள்ளூர்,… Read more