இன்று நாள் எப்படி இருக்கு 12 ராசிகளுக்கான பலன் இதோ Inza Dev28 June 2024095 views மேஷம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வரவுகள் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை வழி உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சோர்வுடன் காணப்படுவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உயர் அதிகாரிகளை புரிந்து கொண்டு… Read more