13 தொகுதிகள்

இந்திய கூட்டணி தொடர் வெற்றி… வெளியான தேர்தல் நிலவரங்கள்… ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…!!

நாடு முழுவதிலும் உள்ள 7 மாநிலங்களில் பல்வேறு 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெருமளவில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கம்லேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். நலகர் தொகுதியிலும் காங்கிரஸ் அணி…

Read more