செம! சரத்குமாரின் 150 ஆவது படம்…. அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!! Sowmiya Balu14 July 20240101 views நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பரம்பொருள், பொன்னியின் செல்வன், போர்த் தொழில் போன்ற திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். கடந்த வருடமே இயக்குனர்… Read more