கொலையாளி யார்…? தாய், மகன், பேரன் மர்ம மரணம்… 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை…!! Revathy Anish17 July 20240173 views கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிகுப்பம் பகுதியில் கமலேஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த இவர் தனது மகன் சுகந்தன்(40) மற்றும் பேரன் நிஷான் ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வந்ததாக… Read more