சிறுமி போனில் ஆபாச வீடியோ… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… 2 பேர் போக்சோவில் கைது…!! Revathy Anish25 July 20240130 views விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அவரது தாயார் செல்போனை பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அதே பகுதியில் சேர்ந்த ராஜேஷ்(22) என்பவர் சிறுமிக்கு ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி ஆபாச படம்… Read more
பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள்… சுங்கத்துறையினர் நடவடிக்கை… 2 பேர் கைது…!! Revathy Anish25 July 20240121 views திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது பயணி ஒருவரின் உடமைகளில் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா எண் மற்றும் யூரோகள்… Read more
பீடி இலைகள் கடத்த முயற்சி… வசமாக சிக்கிய இருவர்…30 கிலோ இலைகள் பறிமுதல்…!! Revathy Anish22 July 20240110 views தூத்துக்குடி மாவட்டம் கடலோர பகுதிகள் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நள்ளிரவில் கல்லாமொழி கடற்கரை பகுதிக்கு வந்த லோடு வேன் ஒன்று வந்தது. அதை நிறுத்தி சோதனை… Read more
சமாதானம் செய்ய சென்ற நண்பர்கள்… தகராறில் வாலிபர் கொலை…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு…!! Revathy Anish22 July 20240121 views மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேட்டுத்தெரு பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேலப்பச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(21) சண்முகராஜ்(24) என இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும்… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 2 பேர்… கட்சி பொறுப்பில் இருந்து உடனடி நீக்கம்… வெளியான தகவல்…!! Revathy Anish18 July 20240115 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பண பரிவர்த்தனங்கள் தொடர்பாக விசாரணை… Read more
நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!! Revathy Anish18 July 20240105 views மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட… Read more
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்… பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் அதிரடி கைது…!! Revathy Anish18 July 20240105 views பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த… Read more
கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட திட்டம்… விசாரணையில் வெளிவந்த உண்மை… தொழிலாளி பலி…!! Revathy Anish16 July 20240127 views கோவை மாவட்டம் காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பிரபு என்பவர் தனது மனைவி லாவண்யா மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த… Read more
மூதாட்டி கழுத்தறுத்து கொலை… 2 பேர் அதிரடி கைது… நெல்லை அருகே பரபரப்பு…!! Revathy Anish14 July 20240165 views திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள புலவன் குடியிருப்பு பகுதியில் பொன்னம்மாள்(75) என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், மகள்கள் 4 பேர் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி… Read more
பட்டாசு ஆலை வெடி விபத்து… மேலும் 2 பேர் பலி … மேலாளர் உள்பட 2 பேர் கைது…!! Revathy Anish13 July 2024071 views விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார்குறிச்சி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த 9-ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் முருகன், மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த சரோஜா, சங்காரவேல்… Read more