22 மாணவர்கள் பலி

திடீரென விழுந்த பள்ளி கட்டிடம்… 22 மாணவர்கள் உயிரிழப்பு… 134 பேர் படுகாயம்…!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா ஜோஸ் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் 2-வது மாடி கட்டிடம் திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த இடர்பாடுகளில் வகுப்பறைகளில் இருந்த 154 மாணவர்கள் சிக்கினர். அதில் 134 மாணவர்களை காயங்களுடன்…

Read more