மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி… மீனவ மக்கள் போராட்டம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… Revathy Anish5 July 20240128 views ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பேருந்து நிலையம் அருகே மீனவ சங்கத்தலைவர் தலைமையில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை யாழ் பணம் சிறையில் உள்ள 25 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மீனவ… Read more