28 மாவட்டங்களுக்கு மழை… எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!! Revathy Anish16 July 20240213 views தமிழகத்தின் மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு… Read more