29 மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்திற்கு மழையா… வானிலை மையம் அறிவிப்பு…!! Revathy Anish19 August 20240174 views தென்னிந்திய கடலோரப் பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு… Read more