3 நாள்கள் மூடல்

முதுமலை யானைகள் காப்பகம்… தொடர்ந்து 3 நாட்கள் மூடல்… கனமழையினால்நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழுவது என இயற்கை உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மின்சார துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை…

Read more