போலி மதுபானங்கள் விற்பனையா…? 3 பேர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!! Revathy Anish25 August 20240167 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் சையத் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போலியாக மதுபான ஆலை நடத்தி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த மதுவிலக்கு… Read more
10 கிலோ சந்தன மரம் பறிமுதல்… 3 பேர் கைது… மேலும் ஒருவருக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 August 20240110 views திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததது. அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தன வேணுகோபாலபுரம் அருகே உள்ள காப்பு காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்த… Read more
கோவிலில் நடந்த பயங்கரம்… சகோதரர்கள் வெட்டி கொலை… திசையன்விளையில் பரபரப்பு…!! Revathy Anish18 August 2024080 views திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன்(41), மதியழகன்(39), மதி ராஜா(40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று கக்கன் நகர் அருகே உள்ள ஓடைக்கரை… Read more
பெற்றோர் எதிர்ப்புடன் காதலியை கரம் பிடித்ததால் சோகம்… சிவகாசியில் படுகொலை…!! Revathy Anish25 July 2024080 views விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகரில் கார்த்திக் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிவகாசியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நந்தினி… Read more
பட்டா கத்தியுடன் திரிந்த 3 மாணவர்கள்… 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு… சிறையில் அடைத்த போலீஸ்…!! Revathy Anish24 July 20240100 views சென்னை பாரிமுனை கடற்கரை பேருந்து நிறுத்தத்தால் வாலிபர்கள் சிலர் கத்தியுடன் சுற்றுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை… Read more
சவுடு மணல் அள்ளிய நபர்கள்… 3 பேர் அதிரடி கைது… டிராக்டர்கள் பறிமுதல்…!! Revathy Anish24 July 20240139 views மயிலாடுதுறை மாவட்டம் நத்தம் பகுதியில் மாவட்ட சூப்பிரண்டு மீனா தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அனுமதியின்றி சவுடு மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்… Read more
தனியாக இருந்த சிறுமி… 3 முதியவர்கள் செய்த கொடூர செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!! Revathy Anish24 July 2024090 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை… Read more
அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு… 3 வாலிபர்கள் அதிரடி கைது… இறுதி ஊர்வலத்தில் போலீஸ் குவிப்பு…!! Revathy Anish1 July 20240192 views கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மற்றும் கடலூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் என்பவர் நேற்று மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கடலூர் மாவட்ட துணை சூப்பிரண்டு அதிகாரி பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர் ரேவதி… Read more