4 பயணிகள் பலி

ரயில் தடம் புரண்டது…. 4 பயணிகள் பலி… 20 பேர் படுகாயம்….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரயில் கோண்டா பகுதியில் மதியம் 2:35 மணி அளவில் சென்ற போது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more