கூட்டுறவு கடன் சங்கத்தில் நுழைந்த நபர்… 4 பேர் காயம்… வெளியான வீடியோவால் பரபரப்பு…!! Revathy Anish18 July 2024090 views தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் அருகே உள்ள ஒடப்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியப்பன் என்ற சகோதரர் உள்ளார். அண்ணன் தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இரண்டாக பிரித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். அதில் பெருமாள்… Read more