40 டன் கருப்பண்ண சாமி சிலை… 8 மாதங்களாக நடக்கும் பணி… பழனியில் வைத்து தயார்…!! Revathy Anish25 July 20240107 views பழனி கோவில் அருகே உள்ள கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண்ணசாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட கருப்பண்ணசாமி சிலை சுமார் 40 டன் எடையை கொண்டுள்ளது. இதற்காக கரூரில்… Read more