சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… 5 இருசக்கர வாகனம் பறிமுதல்…!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சிறுவர்கள் சிலர் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்த்த அதிகாரிகள் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி…