5 மாத கர்ப்பிணி

உயிரை மாய்த்து கொண்ட கர்ப்பிணி… தாய் அளித்த பரபரப்பு புகார்… கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…!!

சேலம் மாவட்டம் சின்னபுனல்வாசல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரதீஸ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த கவியரசி என்பவருடன் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கவியரசி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.…

Read more