77 பேர் மருத்துவமனையில் அனுமதி…63 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish27 June 2024068 views கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18,19 ஆம் தேதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் 135 பேரில் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களுக்கு தீவிர… Read more