சாக்லேட் கொடுப்பதாக கூறி 7 வயது சிறுமிக்கு தொல்லை… தொழிலாளி போக்சோவில் கைது…!! Revathy Anish19 August 20240155 views கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வக்குமார் சம்பவத்தன்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சாக்லேட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் வீட்டில் அவரது மனைவியும், 2 மகள்களும்… Read more