போலீஸ் என கூறி மிரட்டிய வாலிபர்… டாக்சி டிரைவர் அளித்த புகார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!! Revathy Anish8 July 2024068 views சென்னை கொட்டிவாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். டாக்சி டிரைவரான இவர் நேற்று மெரினா கலங்கரை விளக்கம் அருகே படுத்து கொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் தான் போலீஸ் என கூறிக்கொண்டு குமரவேலை மிரட்டியுள்ளார்.… Read more