வயநாடு நிலச்சரிவு…83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன….!!! Sathya Deva1 August 2024096 views வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை மீட்கப்பட்டு நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8,300 பேர் தங்கி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும்… Read more