கன்னி ராசி அன்பர்களே…! நிகழ்கால தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் நாளாக இருக்கும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். உடல்நலம் கண்டிப்பாக சீராகும். நல்ல வரன்கள் அமையக்கூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். விருந்து விழாக்களுக்கு செலவுகள் செய்து வருவீர்கள். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders