தனுசு ராசி அன்பர்களே…! இறை வழிபாட்டில் அதிகமான அக்கறை கொள்வீர்கள். தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட நல்ல முன்னேற்றம் உண்டாகும். விவாக பேச்சுக்களை நல்லபடியாக முடித்து காட்டுவீர்கள். சகோதரர்களால் நல்ல அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders