கடகம் ராசி அன்பர்களே…! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உறவுகளுக்கு இடையே சின்ன சின்ன மன கசப்பு உண்டாகும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும். மணக்குளப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திட்டமிட்டு …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders