சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை…. என் உயிருக்கு ஆபத்து…. பேரனை கொன்ற தாத்தா….!! Inza Dev18 June 2024063 views அரியலூர் மாவட்டம் உட்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களது மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு மகள் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு… Read more