ரிஷபம் ராசி அன்பர்களே…! யாரிடமும் கோபம் இல்லாமல் பேச வேண்டும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகி செல்லும். நுட்பமான முறையில் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அனைவரிடத்திலும் அடக்கமாக நடந்து கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீடு மாற்றும் இடமாற்றம் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders