பறிபோன ஊழியர் உயிர்… பிடிபட்ட 47 மாடுகள்… ஆணையரின் உத்தரவு…!! Revathy Anish24 June 2024085 views திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலாயுதராஜ் வண்ணாரப்பேட்டை முக்கிய சாலையில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவே சண்டை போட்டு கொண்டிருந்த 2 மாடுகள் அவர் மீது திடீரென மோதியுள்ளது.… Read more