சீக்கிரம் புக் பண்ணுங்க… இன்னும் 2 நாட்களே உள்ளது… தீபாவளி ரயில் முன்பதிவு தொடக்கம்…!! Revathy Anish30 June 2024075 views வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னையில் வேலை பார்த்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்பவர்கள் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பலர்… Read more