ஐஸ்கிரீமில் மனித விரல்…. அதிர்ந்து போன மருத்துவர்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!! Inza Dev18 June 2024081 views மும்பையை சேர்ந்த ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற மருத்துவர் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று கவனித்த போது ஒரு மனித கைவிரல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த… Read more