INDIA

இலவசம்… இலவசம்… கிரிக்கெட் ரசிகர்களுக்கு GOOD NEWS… சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகள்….!!

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை தென் ஆப்பிரிக்கா இந்தியா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்…

Read more