மகரம் ராசி அன்பர்களே…! இன்று கண்டிப்பாக உங்களுக்கு நல்லவைகள் நடக்கும். காரியங்கள் சூடுபிடிக்க தொடங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி இருக்கும். சகோதரரால் அனுகூலம் உண்டாகும். …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders