நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders