இனி கேரளா கிடையாது…. மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!! Inza Dev26 June 2024096 views நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மாநிலத்தின் பெயரான கேரளாவை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவதாகும். இந்தத் தீர்மானத்தை முன்வைத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்… Read more