தனுசு ராசி அன்பர்களே…! எதிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நேர்மையாக நடப்பீர்கள். கோபத்தால் சின்ன சின்ன குழப்பம் ஏற்பட்டு சரியாகும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடப்பது நல்லது. உயர் பதவிகள் …
@2024 – All Right Reserved. Developed by Happy Coders